தமிழ்நாடு
வெளியே எப்ஐஆர் பதிவு விவரங்கள்... யார் மீது தவறு..? ஓய்வு பெற்ற காவல் அதிகாரி விளக்கம்!
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகள் மற்றும் சிறார்களுக்கு எதிரான வழக்குகளில் எப்படி எப்ஐஆர் பதிவு செய்யப்படுகிறது. அதன் ரகசியம் எப்படி காக்கப்படும் என்பது குறித்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ராஜாராம் தரும் தகவல்களை வீடியோவில் காண்க