\
கல்லூரிகளுக்கு விடுமுறை - அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு

கல்லூரிகளுக்கு விடுமுறை - அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு

கல்லூரிகளுக்கு விடுமுறை - அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு
Published on

திமுக கருணாநிதி உடல்நிலை சிறிது மோசமடைந்தால், காவிரி மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். பின்னர் உடல்நிலை சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை தெரிவித்தது. பின்னர் கருணாநிதியின் குடும்பத்தினர் ஒவ்வொரும் வீட்டிற்கு சென்றனர். திமுக நிர்வாகிகளுடன் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று (30-07-2018) விடுமுறை என தகவல் பரவியது. இந்த தகவலுக்கு அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com