\
எலும்புடன் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழி
எலும்புடன் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிபுதிய தலைமுறை

திருப்பூர்: குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் எலும்புக்கூடுகளுடன் முதுமக்கள் தாழி!

திருப்பூர் மாநகரில் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது அங்கு பழங்கால முதுமக்கள் தாழி இருப்பதை தொழிலாளர்கள் பார்த்துள்ளனர். எலும்புடன் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழி மிகவும் பழமையானது என்பது தெரியவந்துள்ளது.
Published on: 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com