''நானே பாமக தலைவர்..'' பரபரப்பை கிளப்பிய அன்புமணி!

பாமக தலைவர் பொறுப்பை எடுத்துக்கொள்வதாக ராமதாஸ் தெரிவித்திருந்த நிலையில், நானே பாமக தலைவராக தொடர்வேன் என்று பரபரப்பை கிளப்பியுள்ளார் அன்புமணி. விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com