தமிழ்நாடு
தைலாபுரம் தோட்டத்திற்கு அன்புமணி வருகை
பாமக நிறுவனர் ராமதாஸின் இல்லத்திற்கு அன்புமணி ராமதாஸ் வருகை தந்திருக்கிறார். தனது தாய் சரஸ்வதியை பார்ப்பதற்காக அன்புமணி வருகை புரிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸின் இல்லத்திற்கு அன்புமணி ராமதாஸ் வருகை தந்திருக்கிறார். தனது தாய் சரஸ்வதியை பார்ப்பதற்காக அன்புமணி வருகை புரிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராமதாஸ் காரைக்கால் சென்றிருக்கும் நிலையில் அன்புமணி தைலாபுரத்திற்கு வருகை தந்துள்ளார். ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ள நிலையில் இரண்டாவது முறையாக தைலாபுரம் இல்லத்திற்கு அன்புமணி வருகை தந்துள்ளார்.