\

"இடைத் தேர்தலில் தவெக படுதோல்வி அடையும்” - அன்புமணி

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்ததன். காரணமாக அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் நிலவி வந்தது. இதனால் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 4 பேர் ராஜினாமா கடிதம் அளித்துவிட்டு, தவெகவில் சேர்ந்தனர். இதுகுறித்து அன்புமணி பேசியிருப்பதாவது,
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com