“அண்ணாமலை கதி என்ன ஆச்சு?” - ஆவேசமாக கேள்வி எழுப்பிய ஆனந்த் ஸ்ரீனிவாசன்

“மத்தியில் பிரதமராக யார் அமர வேண்டும் என்பதை முடிவு செய்யும் இடத்தில் நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் இருக்கின்றனர். பாசிசம் முடிந்து ஜனநாயகத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது” காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com