சென்னை - தவறுதலாக தரையிறங்கிய சர்வதேச விமானம்!

சென்னை உள்நாட்டு விமானநிலைய முனையத்தில் தவறுதலாக சர்வதேச விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
Indigo Flight
Indigo FlightPt Desk

இன்று காலை 56 பயணிகளுடன் அபுதாபியில் இருந்து வந்த இண்டிகோ சர்வதேச விமானம், சென்னை உள்நாட்டு விமானநிலைய முனையத்தில் தவறுதலாக தரையிறக்கப்பட்டது.

பன்னாட்டு விமான நிலைய முனையத்தில் தரையிறக்கப்பட இருந்த விமானம் உள்நாட்டு விமான நிலைய முனையத்தில் தவறுதலாக தரையிறக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரிவிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com