கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்| கலெக்டர் கூறிய தவறான தகவல்தான் காரணமா?.. ஊர் மக்கள் சொல்வதென்ன?

கள்ளக்குறிச்சியில் அரங்கேறிய விஷச்சாராய சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்தும், 95 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் என்ன நடந்தது, கலெக்டர் கொடுத்த தகவல் என்ன? மக்கள் கூறுவது என்ன? முழுமையாக பார்ப்போம்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com