100 தொகுதிகளைக் கேட்கும் அமித் ஷா.. என்ன நடக்கிறது அதிமுக பாஜக கூட்டணியில்?

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபின் ஒருங்கிணைந்த அதிமுக என்பதில் ஏதேனும் மாற்றங்கள் வருவதற்கான சாத்தியமிருக்கிறதா என்பது குறித்து சிறப்பு நேர்காணல்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருக்கிறார். டெல்லி செல்வதற்கு முன்பு, அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை என்பதையும் வலியுறுத்தியிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபின் ஒருங்கிணைந்த அதிமுக என்பதில் ஏதேனும் மாற்றங்கள் வருவதற்கான சாத்தியமிருக்கிறதா என்பது குறித்து சிறப்பு நேர்காணல்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com