\
ஊரடங்கு நேரத்தில் பழைய திருமண அழைப்பிதழ்களை காட்டி தப்பிக்க முயற்சி செய்யும் நபர்கள்!

ஊரடங்கு நேரத்தில் பழைய திருமண அழைப்பிதழ்களை காட்டி தப்பிக்க முயற்சி செய்யும் நபர்கள்!

ஊரடங்கு நேரத்தில் பழைய திருமண அழைப்பிதழ்களை காட்டி தப்பிக்க முயற்சி செய்யும் நபர்கள்!
Published on: 

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. தேவையின்றி வெளியில் சுற்றும் நபர்கள் மீது வழக்கு பதியப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இருப்பினும் சிலர் வித்தியாசமான வழிகளை பின்பற்றி போலீசாரிடமிருந்து எஸ்கேப் ஆகின்றர். அந்த வகையில் ஊரடங்கு நேரத்தில் பழைய திருமண அழைப்பிதழ்களை காட்டி தப்பிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com