“55 அடி உயர கொடிக்கம்பம் காக்கா, குருவிக்குதான் பயன்படும்”- சென்னை உயர்நீதிமன்றம்

அமர் பிரசாத் ரெட்டிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஜேசிபி வானகத்தை சேதப்படுத்தியதற்கு எத்தனை நாட்கள் சிறையில் வைத்திருப்பீர்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் கடந்த 20-ஆம் தேதி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அமர் பிரசாத் ரெட்டிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஜேசிபி வானகத்தை சேதப்படுத்தியதற்கு எத்தனை நாட்கள் சிறையில் வைத்திருப்பீர்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வியை முன்வைத்துள்ளனர். இதில் 55 அடி உயர கொடிக்கம்பம் காக்கா, குருவி அமரதான் பயன்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com