“Constitution of India தானே இருக்கிறது; Constitution of Bharat-ஆ இருக்கிறது?”- விளாசிய ஆளுர் ஷாநவாஸ்

“RSS தலைவர் பாரத் என்று அழையுங்கள் என்கிறார், அதனை குடியரசு தலைவரும் உடனே நடைமுறைப்படுத்துகிறார். இந்தியா என்ற பெயரின் மீது அவர்களுக்கு அச்சம். ஏனெனில் அது வரலாற்று பெயர், பாரத் என்பது புராணப்பெயர்”- ஆளுர் ஷாநவாஸ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com