பாஜக உடன் கூட்டணி; பாமகவிற்கு எத்தனை தொகுதிகள் - பொதுச்செயலாளர் சொல்வதென்ன?

பாஜக உடன் கூட்டணி உறுதியாகியுள்ளதாக, பாமக மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார். பாமக உடன் பாஜக கூட்டணை அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com