\
புத்தாண்டில் 5 ஆண்டுகளில் இல்லாத மது விற்பனை

புத்தாண்டில் 5 ஆண்டுகளில் இல்லாத மது விற்பனை

புத்தாண்டில் 5 ஆண்டுகளில் இல்லாத மது விற்பனை
Published on: 

தமிழகத்தில் புத்தாண்டில் மது விற்பனை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவில் அமோகமாக நடைபெற்றுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்ட நாட்களில் மட்டும் 230 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. புத்தாண்டை வரவேற்பதற்காக முந்தைய நாளில் மட்டும் 139 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. புத்தாண்டு தினத்தன்று 91 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றுள்ளது. இது கடந்தாண்டை விட 10 சதவிகதம் அதிகம். கடந்தாண்டு 210 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றிருந்தது. தீபாவளி பண்டிகையின் போது இதுவரை இல்லாத வகையில் 14 சதவிகிதம் மது விற்பனை குறைந்திருந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com