\

கொடைக்கானல் போனால் இந்த இடத்தை மிஸ் பண்ணாதீங்க...

கொடைக்கானல் அருகே கோவில்பட்டி கிராமத்தில், அழகின் உச்சமான அலஞ்சாரை அருவி உள்ளது. கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலாதலங்கள் இருந்தாலும், அலஞ்சாரை அருவி சற்றே வித்தியாசமானது. இது குறித்து இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக அறியலாம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com