\

ஏர் இந்தியா விமான விபத்து... வெளியான முக்கிய தகவல்...

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்த கருப்பு பெட்டியில் இருந்து தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து விபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணிகள் தொடங்கியுள்ளன. கூடுதல் தகவல் வீடியோவில்..
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com