தமிழ்நாடு
அசையும் சொத்து ரூ.50 லட்சம்.. விவசாய நிலம்கூட இல்லை.. இபிஎஸ்ஸின் வேட்பு மனுவில் தகவல்!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் விவசாய நிலம் ஏதும் இல்லை; மாறாக அவரது ராதா பெயரில் 6 இடங்களில் நிலமும், பண்ணை வீடும் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
