3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தீவிர போராட்டத்தை கையில் எடுக்கும் அதிமுக - பின்னணி என்ன?

திமுக ஆட்சிக்கு வந்த 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது அதிமுக வீரியமாக மக்கள் பிரச்னைகளுக்கு போராடி வருகிறது. இது அந்த கட்சிக்கு எந்த மாதிரியான விளைவுகளை கொடுக்கும் என இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்…
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com