தமிழ்நாட்டில் இரண்டாமிடம் பிடித்த அதிமுக.. மூன்றாம் இடத்தில் பாஜக! நாம் தமிழர் கட்சி?

தமிழகத்தில் நான்குமுனை போட்டி நிலவினாலும், திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு மக்களிள ஆதரவு எப்படி இருந்தது. செய்தியாளர் விக்னேஷ் தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com