தமிழ்நாடு
பூந்தமல்லி தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
பூந்தமல்லி தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
சட்டமன்றத் தேர்தலையொட்டி கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், பூந்தமல்லி, விருத்தாசலம் தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதன் வீடியோ தொகுப்பு இதோ,