\
ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 10 ஆனது

ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 10 ஆனது

ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 10 ஆனது
Published on

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்தது.

மேட்டுப்பாளையம் தொகுதி எம்எல்ஏ சின்னராஜ், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இதன்மூலம், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவை குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com