தமிழ்நாடு
அரசு விழாவில் கலந்துகொண்டது ஏன்? அதிமுக எம்எல்ஏ அய்யப்பன் பரபரப்பு விளக்கம்
நல்லது நடக்கும்போது அதில் பங்கெடுப்பதில் தவறில்லை. புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் நல்லதை பாராட்டுவாங்க. மக்களுக்கு நல்லது செய்யும்போது அதை நாம் பாராட்டணும், வாழ்த்தணும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தெரிவித்தார்.
