"ஒரு செருப்பு வந்து விழுகிறது.. 10 நிமிஷம்தான் பேசிருந்தாரு " சரமாரியாக கேள்விகளை அடுக்கிய பழனிசாமி!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக சட்டசபையில் ஈபிஸ் பேசிய பின்னர் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டசபைக்கு வெளியே ஈபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com