தமிழ்நாடு
"செங்கோட்டையன் நீக்கம் ஏன்?" ரிப்போர்ட்டை காட்டி விளக்கம் கொடுத்த கே.பழனிச்சாமி!
"செங்கோட்டையன் நீக்கம் ஏன்?" என்பதற்கு ரிப்போர்ட்டை காட்டி விளக்கம் கொடுத்தார் அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிச்சாமி!. செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதை இங்கே பார்க்கலாம்.
