\

"அதிமுகவின் சில முன்னாள் அமைச்சர்கள் பாஜகவிற்கு செல்லக் கூடும்" - புகழேந்தி சொன்ன தகவல்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக கூட்டணி வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் வெளியிடப்பட்டது. கூட்டணி முறிவு குறித்து ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி புதிய தலைமுறையிடம் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com