ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் டிசம்பர் 1 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்

ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் டிசம்பர் 1 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்
ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் டிசம்பர் 1 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் டிசம்பர் 1ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் டிசம்பர் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் உட்கட்சித் தேர்தல் மற்றும் அவைத் தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com