\
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம் - பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக தகவல்

ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம் - பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக தகவல்

ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம் - பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக தகவல்
Published on: 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 10.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். திடீர் பயணமாக டெல்லி செல்லும் ஓபிஎஸ் பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com