பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?

பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?

பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
Published on

தமிழக சட்டமன்றத்தேர்தலில் அதிமுக - பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக - பாஜக இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது. பாஜகவுக்கு 24 முதல் 27 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தெரிகிறது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com