தமிழ்நாடு
பாஜக உடன் முறிந்தது கூட்டணி: பட்டாசு வெடித்து, இனிப்புகளை ஊட்டிவிட்டு கொண்டாடிய அதிமுக தொண்டர்கள்!
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக கூட்டணி வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்கள் கூட்டணி முறிவு குறித்து லட்டுகளை ஊட்டி கொண்டாடினர்.