அதிமுக பாஜக கூட்டணி முறிவு: "யாத்திரையில் நான் politics பேசுறது இல்ல.." - அண்ணாமலை

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக கூட்டணி வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் வெளியிடப்பட்டது. கூட்டணி முறிவு குறித்து செய்தியாளர்கள் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கருத்து கேட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com