“NDA கூட்டணியில் இருந்து எந்த கட்சி வெளியேறினாலும் வரவேற்போம்” - எம்.பி. ரவிக்குமார்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக கூட்டணி வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் வெளியிடப்பட்டது. கூட்டணி முறிவு குறித்து விசிக எம்.பி. ரவிக்குமார் புதிய தலைமுறையிடம் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com