தனித்தீர்மான நிறைவேற்றம் - சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு

தமிழக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடந்தது. அப்போது முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை ஏற்க மறுத்து பாஜக எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர். சில நிமிடங்களுக்குப்பின் அதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com