”பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்தது தேசத்திற்கு நல்லது” - கே.பாலகிருஷ்ணன்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக கூட்டணி வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் வெளியிடப்பட்டது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் புதிய தலைமுறையிடம் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com