அதிமுக 52 : எம்.ஜி.ஆரை திமுகவை விட்டு நீக்கக் காரணமான உரை!

அதிமுக தொடங்கப்பட்டு 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அக்கட்சி தனது 52 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதிமுக துவங்கப்பட்டது குறித்து பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. எம்ஜிஆர் திமுகவை விட்டு நீக்கக் காரணமான உரை குறித்து விளக்குகிறது இத்தொகுப்பு.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com