”இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்கு வருகிறேன்” - ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்

”இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்கு வருகிறேன்” - ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்

”இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்கு வருகிறேன்” - ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்
Published on

'அரசியல் களம் காண்போம்' என தனது நிலைப்பாடு குறித்து ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம் என்ற பெயரில், சென்னை ஆதம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சகாயம் ஐ.ஏ.எஸ், “ஊழலை ஒழிக்க அனைவரும் முன்வர வேண்டும்.இளைஞர்கள் அனைவரும் புதிய சமுதாயத்தை படைக்கவேண்டும். ஊழலுக்கு எதிராக லட்சியத்தோடு போராடுவோம். இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று நான் அரசியலுக்கு வருகிறேன்” என்றார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com