பதவி ஏற்பு விழா முடிந்ததும் அண்ணாமலைக்கு தான் அடுத்த ஸ்கெட்ச்; பதற்றத்தில் பாஜக தலைவர்கள்!

ஜூன் 9 ஆம் தேதி மீண்டும் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் பதவிஏற்க இருக்கிறது; பதவி ஏற்பு விழாவிற்கு அனைத்து கட்சி தலமைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை
அண்ணாமலைபுதிய தலைமுறை

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக அரசு ஆட்சி அமைக்கிறது. வருகின்ற ஜூன் 9ம் தேதி மோடி தலமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்க இருக்கின்ற நிலையில், இன்று NDA கூட்டணி டெல்லியில் நடந்து வருகிறது.

பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொள்ள அனைத்து கட்சியின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழாவில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்தவர்களும் டெல்லி சென்றுள்ளனர். பதவி விழா முடிந்த பிறகு தமிழகத்தில் பாஜக தோல்விக்கான காரணம் என்ன என்று அண்ணாமலையிடம் கேள்வி கேட்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com