\

“அண்ணாமலை அறிவாளியாக இருக்கலாம்; ஆனால் அரசியல் அனுபவம் போதாது” - வைகைச்செல்வன்

“பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எங்களை விமர்சிக்கிறார். அண்ணாமலை அறிவாளியாக இருக்கலாம். ஆனால், அரசியலில் அவருக்கு அனுபவம் போதாது. அவருக்கு நாவடக்கம் தேவை” என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்தார். மேலும் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com