''அண்ணாமலையை மாற்றுக'' - தலைமையிடம் கேட்ட அதிமுக?

தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றவேண்டும் என டெல்லியில் பாஜக தேசிய தலைவரிடம் அதிமுக குழு வலியுறுத்தியதாக தெரிகிறது. பேறரிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது சர்ச்சையான நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி குறித்த விரிவான அலசல் இங்கே...!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com