திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன்pt web
தமிழ்நாடு
திமுகவில் இணைந்தார் அதிமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன்
ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் தற்போது திமுகவில் இணைந்திருக்கிறார். இன்று சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார்.
ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் தற்போது திமுகவில் இணைந்திருக்கிறார். இன்று சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த மனோஜ் பாண்டியன் தற்போது அதிமுகவில் இருந்து விலகி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார். திமுக எம்பி கனிமொழி, அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் நேரு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னாள் சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான மறைந்த பி.ஹெச் பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன்