BJP கூட்டணியை முறித்தது அவ்வளவு சந்தோஷமா... மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ADMK தொண்டர்கள்! #Video

அதிமுக, பாஜக கூட்டணி முறிவை தொடர்ந்து தேர்தல் முடிவுக்குப் பிறகு நடைபெறும் கொண்டாட்டம் போல காட்சியளித்தது அதிமுக தலைமை அலுவலகம். இனிப்புகளை ஊட்டியும் பட்டாசுகளை வெடித்தும் தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com