அதிரடி காட்டும் அதிமுக - விக்கிரவாண்டியில் தொடர்ந்து முன்னிலை

அதிரடி காட்டும் அதிமுக - விக்கிரவாண்டியில் தொடர்ந்து முன்னிலை
அதிரடி காட்டும் அதிமுக - விக்கிரவாண்டியில் தொடர்ந்து  முன்னிலை

விக்கிரவாண்டி தொகுதியில் 8 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் முன்னிலையில் உள்ளார்

இடைத்தேர்தல் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குகள் எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரு இடைத்தேர்தல் தொடர்பாக முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 8ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.

விக்கிரவாண்டி:

அதிமுக- 21298

திமுக -13307

நாம் தமிழர் -502

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com