\
ஓபிஎஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்

ஓபிஎஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்

ஓபிஎஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்
Published on

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்.

விஜயலட்சுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com