\
இபிஎஸ்க்கு பின்னடைவு... அடுத்த நடவடிக்கை என்ன?  ஜெயக்குமார் சொன்ன பதில்

இபிஎஸ்க்கு பின்னடைவு... அடுத்த நடவடிக்கை என்ன? ஜெயக்குமார் சொன்ன பதில்

இபிஎஸ்க்கு பின்னடைவு... அடுத்த நடவடிக்கை என்ன? ஜெயக்குமார் சொன்ன பதில்
Published on: 

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்த வெற்றி நிரந்தரமானது அல்ல என இபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் தங்களுக்கு சாதமான தீர்ப்பு கிடைத்துள்ளதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்த வெற்றி நிரந்தரமானது அல்ல என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதிமுக விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com