“இபிஎஸ்க்கு வெற்றியைத் தேடித்தருவது எங்கள் கடமை” - மிகத் தெளிவாக அரசியல் பேசிய அதிமுக பெண் தொண்டர்!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக கூட்டணி வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் வெளியிடப்பட்டது. முன்னதாக இது குறித்து அதிமுக தொண்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com