முறிந்தது அதிமுக பாஜக கூட்டணி: தமாகா ஆதரவு யாருக்கு? - ஜிகே வாசன் கருத்து

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக கூட்டணி வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் வெளியிடப்பட்டது. கூட்டணி முறிவு குறித்து தமாகா கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் புதிய தலைமுறையிடம் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com