ஆதித்யா எல்1 திட்டத்தின் சிறப்புகள் என்னென்ன? திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி விளக்கம்

ஆதித்யா L1 திட்டத்திற்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் அதிக அளவு விஞ்ஞானிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிய உள்ளதாக அந்தத் திட்டத்தின் இயக்குநர் நிகர் ஷாஜி தெரிவித்துள்ளார்.

ஆதித்யா L1 திட்டத்திற்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் அதிக அளவு விஞ்ஞானிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிய உள்ளதாக அந்தத் திட்டத்தின் இயக்குனர் நிகர் ஷாஜி தெரிவித்துள்ளார். திட்டத்தில் விஞ்ஞானிகள் மட்டும் அல்லாமல் மாணவர்களும் பங்குபெறும் வகையில் திட்டமானது செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com