“மக்கள் சக்தியுடன் பிரசாரத்தை விரைவில் உருவாக்குவோம்!” - மீண்டும் பேசுபொருளான ஆதவ் அர்ஜுனா பதிவு!

“ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்!” என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். முழு விபரங்களையும் வீடியோவில் காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com