ரொம்ப தப்பு ஆக்க்ஷன் எடுங்க சார்.. பரபரப்பை கிளப்பிய ஆதவ் அர்ஜுனா!

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்குச்சாவடிக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாகியும், வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளருமான ஆதவ் அர்ஜுனா திடீர் குற்றச்சாட்டால் பரபரப்பை கிளப்பினார். விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com