\
காவிரி வழக்கு: கூடுதலாக 72 டிஎம்சி தண்ணீர் வழங்க தமிழகம் கோரிக்கை

காவிரி வழக்கு: கூடுதலாக 72 டிஎம்சி தண்ணீர் வழங்க தமிழகம் கோரிக்கை

காவிரி வழக்கு: கூடுதலாக 72 டிஎம்சி தண்ணீர் வழங்க தமிழகம் கோரிக்கை
Published on

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் இறுதி வாதங்கள் எழுத்துப்பூர்வமாக உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2,802 பக்கங்கள் கொண்ட இந்த வாதத்தை உச்சநீதிமன்ற பதிவாளரிடம் தமிழக அரசு வழக்கறிஞர் வழங்கினார். நடுவர் மன்றம் உத்தரவிட்டதை விட கூடுதலாக 72 டிஎம்சி நீர் விடுவிக்க உத்தரவிட இந்த வாதத்தில் கூறப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் ஏற்கனவே அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com